தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

24.இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருதல் - TVNMK5575
இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கைஎடுக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »
இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருதல்
Publish on : 06-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 14-05-2010
இராசிபுரம் வட்டம் இராசிபுரம் ஊராட்சி ஓன்றியம் போதமலையில் இருந்து பூசாரிபளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரும் பணி வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிபடையில் பணி மேற்கொள்ளப்படும்
Publish on : 14-05-2010

இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அனைபாளையம் ஏரி வரை செல்லும் ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும்பணி வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிபடையில் பணி மேற்கொள்ளப்படும்
இடுகையிட்டது nalvinai நேரம் 11:49 am
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக